ஸ்ரீ
ஸ்ரீ ராம ஜெயம்
எல்லாம்
வல்ல எம்பெருமானின் திருவருட் கருணையினால் ஜோதிஷம் எனும் சாகரத்தின்
எல்லைகளை காண விரும்பும் நாம் நமது பயணத்தில், நாம் பெற்ற இந்த ஜோதிட
இன்பத்தினை அனைவரும் பெறட்டும் எனும் மனப்பான்மையுடன் ஜோதிடமறிந்து மானுடம்
செய்வோம் எனும் நோக்கம் நிறைவேற , அதற்குண்டான ஏற்பாடுகள் செய்யும்
நிமித்தமாக . . சமூகத்தில் ஜோதிடமரின்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
பொருட்டும் . பாமரனும் ஜோதிட கல்வி பயில வேண்டும் எனும் நோக்கத்தில் ஜோதிட
வகுப்புகள் துவங்கி நடத்தி வருகின்றோம் . தனி மனிதனாக 200 நபர்களுக்கு
ஜோதிடம் பயிற்றுவித்த அதனை அடிப்படையாக கொண்டு ஸ்ரீ ஹயக்ரீவரின்
ஆசீர்வாதத்துடன் இந்த ஆண்டு மேலும் இரண்டு இடங்களில் (குமாரபாளையம் மற்றும்
விருத்தாசலம்) ஆகிய இடங்களில் 28/2/16 முதல் துவங்கியுள்ளோம். ஆக, நமது
குருகுலம் 6 மையங்களை கொண்டு மேலும் 60 மாணவர்களை கொண்டு இயங்கிவரும்
நிலையினை பெருமான் நமக்கு தந்துள்ளார் என்று தம் அனைவரிடமும்
பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம்.
கருத்தொத்த நண்பர்கள் தோள் தந்து எம்முடன் ஜோதிட பணியாற்ற அழைக்கின்ரோம்
1) தாங்கள் விரும்பும் இடங்களில் வகுப்புகள் துவங்கலாம்.
2) எழுத படிக்க தெரிந்த ஆண் / பெண் இருபாலரையும் ஜோதிடம் பயில ஊக்குவித்து
இல்லம்தோரும் ஜோதிடம் கொண்டு சேர்த்து நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குவோம். பாலேந்தர்
செல் : 94433 88528
No comments:
Post a Comment